Wednesday, October 27, 2010

ஜெபிக்க எது நல்ல நேரம் ?

 
 
அதிகாலையில் - தாவீது போல

மத்தியானத்தில் - தானியேல் போல

நள்ளிரவில் - பவுலும் சீலாவும் போல

ஆபத்தில் - பேதுரு போல

துக்கத்தில் - அன்னாளைப் போல

வியாதி வருத்தங்களில் - யோபுவைப் போல

சிறுவயதில் - சாமுவேல் போல

இளமையில் - தீமோத்தேயு போல

முதிர் வயதில் - சிமியோன் போல

சாவிலும் - ஸ்தேவான் போல

வேலையைத் தொடங்கும் போது - எலியேசர் போல

வேலையை முடிக்கும் போது - சாலொமோன் போல

எந்த வேளையிலும் - இயேசுவைப் போல


எப்போது வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்; எப்படி வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்; எங்கு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம் என்பதால் நம்மில் அநேகர் எப்போதுமே, எப்படியுமே, எங்குமே ஜெபிப்பதில்லை” - யாரோ.